ஓவியர் ‘ஞானம்’ ஞானசேகரம் நீண்டகாலமாக ஓவியத்துறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ‘ஞானம் ஆர்ட்ஸ்’ ஞானம் அவர்களின் ஓவியக்கண்காட்சிகள் மெல்பன், சிட்னி. கன்பரா ஆகிய மாநகரங்களில் நடைபெற்றுள்ளன. ஓவியர் ஞானம் அவர்கள் மெல்பனில் நடந்த மூன்றாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். திருமதி ஞானசக்தி நவரட்ணம் தையல்கலையில் நுட்பமான வேலைப்பாடுகளை பதிவுசெய்து அற்புதமன காட்சிகளை கலாரசிகர்களுக்குப்படைக்கும் திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்கள் இந்தத்துறையில் நீண்டகாலம் பயிற்சி பெற்றவர். அவரது தையற்கலைக்கண்காட்சி மெல்பனில் நடந்த மூன்றாவது […]
Categories
கௌரவம் பெற்ற படைப்பாளிகள், கலைஞர்கள்
