அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட எமது சங்கத்தின் 2015 – 2016 காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையை இத்துடன் சமர்ப்பிக்கின்றோம்.