கௌரவம் பெற்ற படைப்பாளிகள், கலைஞர்கள்

ஓவியர் ‘ஞானம்’ ஞானசேகரம்   நீண்டகாலமாக ஓவியத்துறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ‘ஞானம் ஆர்ட்ஸ்’ ஞானம் அவர்களின் ஓவியக்கண்காட்சிகள் மெல்பன், சிட்னி. கன்பரா ஆகிய மாநகரங்களில் நடைபெற்றுள்ளன. … More

தெ. நித்தியகீர்த்தி

தெ. நித்தியகீர்த்தி (1947 – 2009)  பருத்தித்துறை, புலோலியில் பிறந்த இவர்  சிறுகதை, நாவல், நாடகம் முதலான துறைகளில்  ஈடுபாடு கொண்ருந்தவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், … More

அருண் விஜயராணி

அருண் விஜயராணி ( 1954 –  2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வாழ்ந்து வந்தவர்.

காவலூர் ராசதுரை

காவலூர் ராசதுரை என அழைக்கப்படும் மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை ( 1931 –  2014) இலங்கையில் காவலூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் … More

எஸ்.பொ

எஸ்.பொ. என அறியப்படும் சண்முகம்  பொன்னுத்துரை ( 1932 –  2014) சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், சுயசரிதை, மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் … More