மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை கருத்தரங்கு.(08-06-2019)

ATLAS INVITATION EDITEDஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கு – கண்காட்சி – காணொளிக்காட்சி என்பன மெல்பனில் வேர்மண் தெற்கு  கல்வி நிலையத்தில் ( Vermon South  Learning Centre ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.

முகவரி: Vermon South  Learning Centre – Karobran Drive, Vermon South  , Victoria – 3133

இலங்கையிலும் புகலிடத்திலும்  இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் – சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை பணிகள் தொடர்பான தகவல் அமர்வாகவும் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில்,  மெல்பனில் வதியும் தமிழ் – சிங்கள  எழுத்தாளர்கள் மத்தியில் கலந்துரையாடலும் இடம்பெற்று,  எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்படும். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s