சர்வதேச மகளிர் தினம் 2019

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்  பெருமையுடன் வழங்கும் சர்வதேச மகளிர் தினம் 2019, இம்முறை முதன்முறையாக அவுஸ்திரேலியா மெல்பேணில் 16-மார்ச் மாதம்-2019 அன்று பிற்பகல் 5 மணிமுதல் ,கியூ உயர்தர பாடசாலை  அரங்கில் (Renaissance Theatre,Kew High School 826, High Street, Kew East VIC 3102)  மிகவும் சிறப்பான முறையில் “பாலின சமத்துவம்” எனும் தொனிப்பொருளை கருவாக வைத்து  கழகத்தினால் கொண்டாடப்பட ஏற்பாடுகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அனைத்து தமிழ் ஆர்வலர்களையும் கவரும் வகையில், சுழலும் சொற்போர் ,வீணை இசைச்சங்கம்,நடனம் “கண்ணான கண்ணே”இசை அருவி என திகட்டாத பல்சுவை நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன, இவற்றுடன் அற்லஸ் தமிழ் விருது முதன்முறையாக வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

இந்த இனிய இலவச நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து தமிழ் உள்ளங்களையும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்  அன்புடன் வரவேற்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s