அவுஸ்திரேலியாவில் வதியும் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு வானவில். 2007 இல் நடைபெற்ற ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது.
இந்நூலில் திருநங்கை, சாந்தினி புவனேந்திரராஜா, சுபாஷினி சிகதரன், கல்லோடைக்கரன், பூலோகராஜா விஷ்ணுதாசன், பாமதி சோமசேகரம், நல்லைக்குமரன், ஆவூரான், பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா, அம்பி, ஆழியாள், அசன், மெல்பன் மணி, எஸ். வாசுதேவன், எஸ். கிருஷ்ணமூர்த்தி, ரேணுகா தனஸ்கந்தா, செ. பாஸ்கரன், கிறுக்கு பாரதி, தெய்வீகன், சுருதி, நித்தி கனகரத்தினம், மனோ ஜெகேந்திரன், ராணி தங்கராசா, மாவை நித்தியானந்தன், சௌந்தரி கணேசன், குகன் கந்தசாமி, வேந்தனார் இளங்கோ, உஷா ஜவாகர், மு. கோவிந்தராஜன், விழி மைந்தன் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நூலின் முகப்போவியத்தை ஜெர்மனியில் வதியும் ஓவியர் மூனா வரைந்துள்ளார். இதன் தொகுப்பாசிரியர் லெ. முருகபூபதி.