கவிதை, சிறுகதை, தொடர்கதை, பத்தி எழுத்துக்கள், விமர்சனம், நேர்காணல் ஆகிய துறைகளில் எழுதிவரும் கே.எஸ். சுதாகர் எழுதிய சிறுகதைகளைக்கொண்ட தொகுதி எங்கே போகிறோம். 2007 இல் வெளியானது. தாயகத்தின் நினைவுகளும் புலம்பெயர் வாழ்வின் அவலங்களும் சித்திரிக்கப்பட்ட வாழ்வின் தேடலை நோக்கிய பார்வையை பதிவுசெய்யும் கதைகளின் தொகுப்பு எங்கே போகிறோம். 2008 இல் சிட்னியில் நடந்த எழுத்தாளர் விழாவிலும் மெல்பனில் அதே ஆண்டு நடைபெற்ற கலை இலக்கியம் 2008 நிகழ்விலும் வெளியிடப்பட்டது.
Categories
எங்கே போகிறோம் ( 2007)
